பாண்டிச்சேரி அரசு சுற்றுலா கழகம் நடத்திய சர்வதேச யோகா திருவிழா:திரு.கே.பி.சங்கர் MLA அவர்களை நேரில் சந்தித்து யோகா போட்டியில் வெற்றி பெற்ற சான்றிதழை காண்பித்து வாழ்த்து  பெற்றார்..

0
247

திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி 7 வது வட்டத்தில் கார்கில் வெற்றி நகரில் வசிக்கும் திரு.ரமேஷ்அவர்களின் மகள் R. புனித வள்ளி கடந்த வாரம் 5000 நபர்கள் கலந்து கொண்ட பாண்டிச்சேரி அரசு சுற்றுலா கழகம் நடத்திய சர்வதேச யோகா திருவிழா 2023 யோகா போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது பரிசை பெற்று இருக்கிறார் . கே பி சங்கர்MLA அவர்கள் நிதி உதவி செய்து அவர்களை போட்டியில் கலந்து கொள்ள வழி அனுப்பி வைத்தார்.. அதன் அடிப்படையில்  திருவொற்றியூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் திரு.கே.பி.சங்கர் MLA அவர்களை அலுவலகத்தில் நேரில் சந்தித்து யோகா போட்டியில் வெற்றி பெற்ற சான்றிதழை காண்பித்து வாழ்த்துக்களையும்  பரிசையும் பெற்றார்..

தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சகோதரர் பா.பால.உமாபதி

மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் சகோதரி T ராதா தங்கவேலு,
7 வது வட்ட இளைஞர் அணி மூ.ராம்குமார் -கார்கில் வெற்றி நகர் செயலாளர், பா கஜா .

7வது வட்ட திமுக
எஸ்.விஜயராகவன்
பாலகிருஷ்ணா நகர் துணை செயலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here