இன்று வார்டு 10ல் *தூய்மை நகருக்கான விழிப்புணர்வு* நிகழ்ச்சி ராமகிருஷ்ணா மேல் நிலை பள்ளியில் விழிப்புணர்வு மற்றும் பேரணி, மண்டல குழு தலைவர், மண்டல அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இதனை தூய்மை திட்டதில் உள்ள பரப்புறையாளர் ஒருங்கிணைத்து உதவி செயற்பொறியாளர், தூப்புரவு அலுவலர், சுகாதார அலுவலர், ராம்கி நிறுவன அலுவலர் கலந்து கொண்டனர்
















