திருப்பூர் மாவட்டம் காவல்* *கண்காணிப்பாளர் உயர்திரு.சசாங்சாய் IPS உத்தரவுப்படி* *உடுமலைதுணை காவல் கண்காணிப்பாளர் திரு.தேன்மொழிவேல் அவர்கள் மேற்பார்வையில்*
*குடிமங்கலம் காவல் ஆய்வாளர்
திரு. T.சிவக்குமார்
தலைமையில்
தனி படை
திரு.முத்தையா.
உதவி ஆய்வாளர்.
தலைமை காவலர்
திரு. V.காமராஜ்
முதல் நிலை காவலர்
N.கலைச்செல்வன்.
ஆகியோர்
குற்றப் பிரிவினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்
குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
பூளவாடி பகுதிகளில் பகல் நேரத்தில் திருடி கொள்ளையடித்து சம்பந்தமாக
குடிமங்கலம் PS 204 /22
U| S 454. 380 IPC வழக்கின்
எதிரி முருகன் (50)
S/o சுப்பிரமணி . பூளவாடி .
உடுமலை (TK )
திருப்பூர் மாவட்டம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து திருடிய சுமார் 40,000 /- மதிக்க தக்க பொருட்களை மீட்டு
1.7..2022தேதி
உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைக்கு அனுப்பட்டார். இவ் வழக்கை கண்டுபிடிக்க
உதவி செய்த சைபர் கிரைம் HC பாலுச்சாமி மற்றும் HC சந்தானம்by அவர்களுக்கு தனி படையின் சார்பாகவும் பொது மக்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்தார்கள்
















