புது வண்ணாரப்பேட்டையில் 17 ம் தேதி இரவில் தியாகி பெருமாள் சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த ரவுடி ஜீவன்குமாரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்
இச்சம்பவம் தொடர்பாக
புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தனிபடை அமைத்து தேடி வந்த நிலையில் ரகசிய தகவல் மூலம் 7பேரை கைதி செய்தனர்
இவர்களை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க போது ஒருவருக்கொருவருக்குகுள் எற்பட்ட முன்விரோதம் காரணமாக வெட்டி கொண்றதாக 7 பேரும் கூறினர் இதை அடுத்து இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்













