புது வண்ணாரப்பேட்டையில் அன்னை இந்திரா காந்தி நகர் பகுதியில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார் இந்த நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் தனசேகர் என்பவர் நாய் தன்னை பார்த்து எப்பொழுதும் குறைத்துக் கொண்டே இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இந்த சூழ்நிலையில் ராஜலட்சுமி வளர்த்த நாயை எதிரி வீட்டில் இருந்து தனசேகர் திடீரென்று அருகில் இருக்கும் கட்டையை எடுத்து அடித்துள்ளார் இதைப்பார்த்த ஆத்திரமடைந்த ராஜலட்சுமி தனசேகர் இடம் ஏன் இந்த நாயை அடித்து கேட்டதால் தனசேகர் ராஜலட்சுமி தரக்குறைவாக பேசினார் இதையடுத்து ராஜலட்சுமி தன் மகனுக்கு போனில் தகவல் கொடுத்தார் திவாகர் மற்றும் சத்திஷ் ஆகியோர் தனசேகர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்
தனசேகர் மது அருந்தி இருப்பதால் வீட்டுக்குள் சென்று மறைத்து வைத்த இருக்கும் கத்தியை எடுத்து ராஜலட்சுமி திவாகர் ரித்தீஷ் மூன்று பேரையும் சாரமாகிய வெட்டி விட்டு தலைமறைவாகி விட்டார் இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை H.5 புகார் அளித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வாளர் தனிப்படை அமைத்து தனசேகரை பிடித்து காவல் நிலையத்தில் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்












