கேந்திரிய வித்யாலயா பள்ளி வடசென்னையில் அமைத்திட நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு :

0
328

கேந்திரிய வித்யாலயா பள்ளி வடசென்னையில் அமைத்திட நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.

வடசென்னை பகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான 4.7 ஏக்கர் இடத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

இதில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் சார்பாக தலைமை துணைப் பொறியாளர் சுகந்தீஸ்வரி கண்காணிப்பாளர் பாஸ்கர் குமார் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here