தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் -திருவொற்றியூர் கிளை அரவிந்த் கேட்டரிங் சர்வீஸ் சீதா மாணிக்கம் தம்பதியரின் மகள் வைஷ்ணவியின் மஞ்சள் நீராட்டு விழா-:

0
346

தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் திருவொற்றியூர் கிளை அரவிந்த் கேட்டரிங் சர்வீஸ் சீதா மாணிக்கம் தம்பதியரின் மகள் வைஷ்ணவியின் மஞ்சள் நீராட்டு விழா-தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் திருவொற்றியூர் கிளை சங்க தீவிர களப்பணியாளர் திருவொற்றியூர் அரவிந்தரின் மாணிக்கம் சீதா மாணிக்கம் தம்பதியரின் மகள் மா வைஷ்ணவியின் மஞ்சள் நீராட்டு விழா கடந்த ஞாயிறு அன்று திருவொற்றியூர் டோல்கேட் மேட்டுத் தெருவில் உள்ள ஜி டி ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நமது சங்கத்தின் மீது தீவிர ஈடுபாடு காட்டும் திரு அரவிந்த் கேட்டரிங் மாணிக்கம் தன் வீட்டு நிகழ்ச்சியைக் கூட நமது சங்க திருவிழா போல் சிறப்பாக செய்திருந்தார் விழாவில் கலந்துகொண்ட மாநில தலைவர் சிந்து கிருஷ்ணன் மாநில பொதுச்செயலாளர் இட்லி இனியவன் மாநில பொருளாளர் அங்கமுத்து விக்னேஷ் கேட்டரிங் ஆகியோருக்கு பொன்னாடை மற்றும் ஆளுயர மலர் மாலை அணிவித்து மேளதாள பட்டாசு என்று அமர்க்களப்படுத்தி வரவேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here