மிக பிரபல பழம்பெரும் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்
தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். அவருக்கு வயது 82.
1965-ல் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் அறிமுகமானார்.
சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.
















