39 வட்ட A.E.கோயில் தெரு,வள்ளுவர் நகர்,கழிவு நீர் அடைப்பு பிரச்சினை,எங்கள் பகுதியில் தினசாி அடைப்பு ஏற்படுகிறது இதனால் எங்கள் பகுதியில் இருக்கும் பெரியவா் சிறியவா்களுக்கு அடிக்கடி டெங்கு மலேரியா காய்ச்சல் வாந்தி பேதி மற்றும் நோய்களும் பரவி வருகிறது அதுமட்டும்மல்ல இப்போது இருக்கும் எங்கு பாா்த்தாலும் கோரோன என்கிற கொடியநோய் பரவுவதால் பொதுமக்கள் மிகவும் சிரம பட்டு கொண்டு இருக்கிறாா்கள் இன்று காலையே இந்த நிலைமை, கழிவுநீா் ஆறு போல் காட்சி அளிப்பதை பாடத்தில் காணலாம்
இந்த கழிவுநீா் பிரச்சனை பல ஆண்டு இருந்து கொண்டே இருக்கிறது இந்த கழிவுநீா் பிரச்சனையை சம்மந்த பட்ட எந்த அதிகாாிகளும் கண்டு கொள்வதே கிடையாது, தினசாி அடைப்பு தொடர்கதையாகி போனதன் விளைவு, தினமும் இந்த அவல நிலையுடன் பொதுமக்கள் வாழ்ந்து வரும் நிலை, புகாா் சொன்னாலும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று இந்த A.E கோயில் தெரு பொதுமக்களின் மன குமுறல்,இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
எப்போது;















