தமிழகத்தில் அதிமுக- திமுக இடையேதான் போட்டி. 3-வது அணியில் எனக்கு நம்பிக்கை இல்லை.

0
236

தமிழகத்தில் அதிமுக- திமுக இடையேதான் போட்டி. 3-வது அணியில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுக- திமுக இடையே மட்டுமே போட்டி என்பதால்,
காங்கிரசில் என்னைப் பொறுத்தவரை எளிய தொண்டனாகவே பணியாற்ற விரும்புகிறேன். நமக்கு அணுக்கமான அரசை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். தபால் வாக்களிக்கும் முறையில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here