சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார், துரைமுருகன் தயாரா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்

0
271

அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது

சென்னைக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை என்பது பொய்யான அறிக்கை வெளியிட்டார் மா.சுப்பிரமணியம்

ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும் பாலம் கட்டப்படுகிறது.

சொத்துப்பட்டியலை வெளியிட நான் தயார்…துரைமுருகன் தயாராக உள்ளாரா?

மின்னனு டெண்டர் முறையில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை

திரைமறைவில் டெண்டர் கொடுத்தது திமுக ஆட்சியில் தான்

ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் ஆளுநரிடம் பொய்யான ஊழல் புகார் கொடுத்துள்ளனர்.

திமுக-வில் வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here