திருவள்ளுர் மாவட்டம்,பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பஜார் தெரு இணைப்பு தெருவில் சாதாரண மழைக்கு தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டி பல முறை செயல் அலுவலர் திரு. கலாதரனிடம் சொல்லியும் பலனில்லை.
டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக
ஆவன செய்ய வேண்டுகிறோம்.















