நாடகக் கலைஞர்கள் வாத்தியங்களை அரசு பேருந்தில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி
தமிழக அரசு
ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்தியக் கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாடக கலைஞர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை இருப்பது குறிப்பிடத்தக்கது
















