தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு;

0
327

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வரும் 12ந்தேதி வரை www.tnmedicalselection.net என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
7.5 சதவீத உள்ஒதுக்கீடு மாணவர்கள் தனி விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here