அடகு கடை மீது உரிய விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை;

0
274

அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில்*

கந்து வட்டி ,மீட்டர் வட்டி ,ஸ்பீடு வட்டி கடை மீது நடவடிக்கை நடவடிக்கை தேவை*

தேசிய செயல் தலைவரும் & தேசிய செய்தி தொடர்பாளருமான

டாக்டர் நாஞ்சில் P.ரவி அவர்கள்*

மாநில அரசுக்கும், மாநில காவல் துறைக்கும் விடுத்துள்ள கோரிக்கையில் நடவடிக்கை தேவை.

பாமர ஏழை மீனவ மக்களின் இரத்தத்தை அட்டை பூச்சி போன்று இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு இருக்கும். அடகு கடை மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை-600081, புதிய வண்ணார பேட்டை, 2வது தெரு, தண்டையார்நகர், NO: 95 என்ற விலாசத்தில் இயங்கி வரும்*

*பிரகாஷ் ஜூவல்லர்ஸ் என்ற அடகு கடையில்* அருகாமையில் இருக்கும் *பாமர மீனவ மக்கள்.

இந்த கொரோனா கொடிய நோய் நேரத்தில் ஏழை மீனவ மக்கள்* தாங்கள் அன்றாட சிறு தேவைகளை பூர்த்தி செய்ய தாங்கள் சேமித்து வைத்துள்ள. சிறியது முதல் பெரிய நகை வரை, இந்த அடகு கடையில் அடமானம் வைக்கின்றார்கள்.

*இந்திய அரசாங்கமும் மற்றும் ரிசர்வ் வங்கியும் ஒரு நகை கடனுக்கு அதிக பட்சமாக 80 காசு முதல் 90 காசு வரை வட்டி வசூலிக்க அனுமதி கொடுத்துள்ளது. இந்த வட்டி விகிதத்தை விட பல மடங்கு கூடுதலாக வட்டி என்ற பெயரில கந்து வட்டி ,மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி வாங்கும்.*

*இந்த கடையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். உரிமையாளரை கைது செய்யவேண்டும்.*

*இந்த அடகு கடைக்கு அதிகமாக எழுத படிக்க தெரியாத பாமர மீனவ மக்கள் தான் அதிகமாக நகைகளை அடமானம் வைக்கின்றார்கள்.

அப்படி எழுத படிக்க தெரியாத பாமர மீனவ மக்களின நகை கடனுக்கு 3 ரூபாய் வட்டி போட்டு

இந்த கொரோனா நேரத்தில் பிழைப்பு இல்லாத இந்த நேரத்தில் மீனவ மக்களின் இரத்தத்தை அட்டை பூச்சி போன்று உறிஞ்சி கொண்டு இருக்கும்.

*இந்த அடகு கடை மீது உரிய விசாரணை நடத்தி கடையின் உரிமத்தை ரத்து செய்து உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.*

*அகில இந்திய மீனவர் சங்கம் ( NUF)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here