கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மோதி விபத்து.;

0
235

தினபூமி நாளிதழ் உரிமையாளர் திரு. மணிமாறன் (65) சாலை விபத்தில் பரிதாப மரணம். உடன் காரில் பயணித்த மணிமாறனின் மகன்
ரமேஷ் படுகாயம்….

நீதி தேவதை செய்தி குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here