ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தென்காசியில் ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா வழங்குதல் !

0
383

தென்காசி மாவட்டம் , ஆணைகுளம் , அரசு மேல் நிலை பள்ளி முன்பு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் சுரண்டை நகர தலைவர் முகமது இஸ்மாயில் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவிகளுக்கு சமூக இடைவெளியுடன் நோட்டு புத்தகம் , பேனா வழங்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி மாவட்ட துனை செயலாளர் செய்யது அலி , முன்னிலை வகித்தனர். சுரண்டை நகர செயலாளர் செய்யது அலி , செல்வ இசக்கி , பீர் அலி,சுட்டிக்குளம் குமார் , செய்யது மிரான், அத்தியுத்து முத்துப்பாண்டி, அவுலியா மைதீன், அன்வர்பாஷா, மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here