சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காளிதாஸ் காவலர் அணிவகுப்பை பார்வையிட்டார் பின்னர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் அவருடன் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர் மேலும் சென்னையில் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த காவலர்கள் நான்கு பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினாரர் மேலும் ஒவ்வொரு மண்டலமாக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து மரியாதை செலுத்தப்பட்டது அதேபோன்று ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களும் சான்றிதழ் கொடுத்து மரியாதை செலுத்தப்பட்













