அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு ..

0
78

அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு.

செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை, மரிய வில்சனுக்கு மாற்றம்.

போக்குவரத்துத்துறை – சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்

இந்து அறநிலையத்துறை – ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ்

உயர் கல்வித்துறை – மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதன்

நிதித்துறை – ஆர்.கே.நகர். எம்.எல்.ஏ. மரியவில்சன்

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை – கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ்

மீன்வளத்துறை – தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத்

வனத்துறை – காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார்

பால்வளத்துறை – குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி

கால்நடைத்துறை – அவிநாசி எம்.எல்.ஏ. கமலி

வேளாண் துறை – கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்

சுற்றுச்சூழல்துறை – திருவாடானை எம்.எல்.ஏ. ராஜீவ்

வீட்டுவசதித்துறை – கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார்

கூட்டுறவுத்துறை – அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்

சிறு, குறு, நடுத்தர தொழில்துறை – ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன்ராஜா

சமூக நலன், மகளிர் நலத்துறை – ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி

சுற்றுலாத்துறை – கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார்

கைத்தறி, ஜவுளித்துறை – ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜி

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை – ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

AI, தகவல் தொழில்நுட்பத்துறை – வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார்

வெளிநாடுவாழ் தமிழர் நலன் – ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார்

தொழிலாளர் நலத்துறை – அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸ்

மனிதவளத்துறை – தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here