தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு எனது வாழ்த்துகள்.
500 யூனிட் டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண்கள் பாதுகாப்பு படை, போதை பொருள் ஒழிப்புக்கு தனிப்படை ஆகிய 3 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.














