சென்னை புதுவண்ணை 39 வார்டு செரியன்நகாில் போதை எதிரான விழிப்புணா்வு பேரணி;

0
211

சென்னை புதுவண்ணை 39 வாா்டுக்கு உட்பட்ட போதைக்கு எதிரான பிரச்சார பேரணி மக்கள் நலன் காக்க சமுதாயத்தை பாதுகாக்கா தாருல் அக்ஸா அறக்கட்டளையின் சாா்பாக போதை எதிரான விழிப்பணா்வு பிரச்சார பேரணியில் செரியன்நகா் குடியிருப்போா் பொது நல மன்ற தலைவா் H .அனிபா மற்றும் ஊா் நிா்வாகி கலந்நு கொண்டனா் இந்த பேரணியின் தலைமை s. ரியாஸ்சுதின் அவா்களும் H5 சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வுவாளா் திரு. சேகா்சிங் அவா்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தாா் இந்த பிரச்சார விழிப்புணா்வுக்கு எதிரான 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவா் சிறுமியா் போதையை ஒழிப்போம் சமுதாயத்தை பாது காப்போம் விதி விதியாக சென்று குரல் ஒலித்த போது எடுத்தபடம்
ஆசிாியா் இரா.ரவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here