சென்னை ராயபுரம் மன்னார் சாமி கோயில் தெரு அருகே சுவாமி விவேகானந்தர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இதில் மாற்றுத்திறனாளிகள் சாலை வழியாக செல்லும் பொது மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்றின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கினார் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வந்த ராயபுரம் பேசில் என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார் இதில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களான என்னை மளிகை பொருட்கள் போன்ற தொகுப்பினை வழங்கினார்














