முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் , தஞ்சாவூர் மாவட்ட தலைவராக அதிரை E M ஜஹபர் அலி நியமனம் : காயல் அப்பாஸ் அறிவிப்பு:

0
396

தஞ்சாவூர் மாவட்ட தலைவராக அதிரை EM ஜஹபர் அலி நியமனம் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின் ஓப்புதலோடு , தஞ்சாவூர் மாவட்டம், அதிராம பட்டிணம் , பிலால் நகர் , ஏரிபுறக்கரையை சேர்ந்த அதிரை EM ஜஹபர் அலி இன்று முதல் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் தஞ்சாவூர் மாவட்ட தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் , இயக்கத்தின் வளர்ச்சிக்காக அயராமல் பாடு பட வேண்டும் , பதவின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட் பட்டு அணைத்து சமுதாய மக்கள் நலனுக்காக செயல் பட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .

மேலும் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் தஞ்சாவூர் மாவட்ட தலைவராக நியமிக்க பட்டுள்ள அதிரை EM ஜஹபர் அலி அவர்களுக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here