மக்கள் நீதி மய்யம் கட்சி – முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் முழு விவரம்;

0
233

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்து 3வது அணியாக களமிறங்குகிறது. இக்கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 70 வேட்பாளர்கள் அடங்கிய இந்த பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். வேட்பாளர்கள் விவரம்;
மதுரவாயல் – பத்மபிரியா
மாதவரம் – ரமேஷ் கொண்டலசாமி
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – ஃபாசில்
பெரம்பூர் – பொன்னுசாமி
வில்லிவாக்கம் – டாக்டர். சந்தோஷ் பாபு
எழும்பூர் -பிரியதர்ஷினி
அண்ணா நகர் – பொன்ராஜ்
விருகம்பாக்கம் – சினேகன்
சைதாப்பேட்டை – சினேகா மோகன்தாஸ்,
பல்லாவரம் – செந்தில் ஆறுமுகம்

தாம்பரம் – சிவ இளங்கோ
திருப்போரூர் – லாவண்யா
காஞ்சிபுரம் – கோபிநாத்
ஓசூர் – மசூத்
பாலக்கோடு – ராஜசேகர்
பென்னாகரம் – கே.ஷகிலா
திருவண்ணாமலை – அருள்
செய்யாறு – மயில்வாகனன்
ஓமலூர் – வி.ஸ்ரீனிவாசன்
மேட்டூர் – அனுசியா

நாமக்கல் – அதாம் ஃபரூக்
குமாரபாளையம் – காமராஜ்
ஈரோடு கிழக்கு – ஏஎம்ஆர் ராஜ்குமார்
ஈரோடு மேற்கு – துரை சேவகன்
மொடக்குறிச்சி – ஆனந்தம் ராஜேஷ்
பெருந்துறை – சி.கே நந்தகுமார்
உதகமண்டலம் – டாக்டர். சுரேஷ் பாபு
குன்னூர் – எச்.பி ராஜ்குமார்
கூடலூர் – ஜே. பாபு
மே.பாளையம் – கே.ராஜ்குமார்

அவினாசி – ஏ.வெங்கடேஸ்வரன்
திருப்பூர் வடக்கு – சிவபாலன்
திருப்பூர் தெற்கு – அனுஷா ரவி
பல்லடம் – மயில்சுவாமி
சூலூர் – ரங்கநாதன்
கிணத்துக்கடவு – ஏ.சிவா
வால்பாறை – டி.செந்தில்ராஜ்
மடத்துக்குளம் – கே. குமரேசன்
பழனி – பி. பொன்வேந்தன்
திண்டுக்கல் – ராஜேந்திரன்

அரவக்குறிச்சி – முகமது ஹனிப் சாஹில்
திருச்சிராப்பள்ளி கிழக்கு – வீரசக்தி
திருவெறும்பூர் – முருகானந்தம்
முசிறி – டாக்டர் கோகுல்
துறையூர் -யுவராஜ்
குன்னம் – ஷாதிக் பாட்ஷா
பண்ருட்டி – ஜெயவாணி
மயிலாடுதுறை – ரவிச்சந்திரன்
நாகப்பட்டினம் – சையத் அனாஸ்
கீழ்வேளூர் – டாக்டர் சித்து

பட்டுக்கோட்டை – டாக்டர் சதாசிவம்
விராலிமலை – சரவணன் ராமதாஸ்
புதுக்கோட்டை – எஸ்.மூர்த்தி
திருமயம் – ஆர்.திருமேனி
ஆலங்குடி – வைரவன்
காரைக்குடி – ராஜ்குமார்
மேலூர் – கதிரேசன்
சோழவந்தான் – யோகநாதன்
மதுரை மேற்கு – முனியசாமி
திருமங்கலம் – ராம்குமார்

ஆண்டிப்பட்டி – எஸ். குணசேகரன்
போடிநாயக்கனூர்– கணேஷ்குமார்
கம்பம் – வேத வெங்கடேஷ்
திருவில்லிப்புத்தூர் – குருவய்யா
அருப்புக்கோட்டை -உமாதேவி
பரமக்குடி -கருப்புராஜ்
கோவில்பட்டி – ஜி.கதிரவன்
கன்னியாகுமரி -பி.டி.செல்வகுமார்
நாகர்கோவில் – மரியா ஜேக்கப் ஸ்டான்லி
குளச்சல் – லதீஷ் மேரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here