திருவொற்றியூர் கிழக்கு பகுதி – DR அம்பேத்கார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை ;

0
415

சென்னை வடகிழக்கு மாவட்டம்
திருவொற்றியூர் கிழக்கு பகுதி அலுவுலகத்தில்
DR அம்பேத்கார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு அவர்கள்
P. S.சைலஸ் முருகா S.ஆறுமுகம் த.கார்த்திகேயன் பா.சதீஸ்குமார் கோ.தயானந்த சுரேஷ் ப.அரங்கநாதன் KMD சித்திக் AJAX ஆகாஷ் T.P.பாலசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்

அறிவுச் சூரியன், இந்நூற்றாண்டின் புதிய புத்தர்! எல்லோருக்குமான வழிகாட்டி
BabasahebAmbedkar-ன் நினைவுநாளில், அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் நடை போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் வழிகாட்டி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here