சென்னை திருவொற்றியூர் கே.வி.கே குப்பத்தை சேர்ந்த மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்ற விஜய் வயது 46 சாத்தாங்காடு மட்டும் எர்ணாவூர் பகுதியில் கிராம அலுவலர் ஆக கடந்த 8 வருடமாக பணிபுரிந்து வருகிறார் மக்கள் பணியின் போது கோரோனா தொற்று பாதித்து திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் அவருக்கு கீர்த்தி என்ற மனைவியும் மூன்று வயது உள்ள ரமித் என்ற மகன் உள்ளனர்.
Home Uncategorized திருவொற்றியூரில் கொரோனா தொற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிராம அலுவலர் பலி
















