திருவெற்றியூர் சரஸ்வதி நகர் 7வது தெருவில் நடந்து செல்லும்போது பெட்ரோல் ஊற்றி தன்னை தானே எரித்துள்ளார்;

0
501

திருவொற்றியூர் பகுதி-
செல்வம் என்பவர் வயது 39 ஈசானி கோவில் மூர்த்தி சேர்ந்தவர், திருவெற்றியூர் சரஸ்வதி நகர் 7வது தெருவில் நடந்து செல்லும்போது பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே எரித்துள்ளார். அப்போது என்னை காப்பாத்த வேண்டாம் என்று சொல்லினார்; அங்கிருக்கும் பொதுமக்கள் எனவே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர், சாத்தாங்காடு போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் கே எம் சி சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here