திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் நான்கு முனை அருகே அருண் கோழி கடை உரிமையாளரிடம் போலியான குறுச்செய்தி அனுப்பி மோசடி;

0
394

*திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் நான்கு முனை அருகே அருண் கோழி கடை உரிமையாளரிடம் கோவையை சேர்ந்த எதிரிகள் 1. சாமுவேல் (22)
2. கெளதம் (22) இருவரும் பெட்ரோல் அடிக்க காசு இல்லை எனவும் . உங்கள் வங்கியின் எண் கொடுத்தால் பணம் பரிவர்த்தனை செய்வதாக கூறி போலியான குறுந்தகலை தயார் செய்து கோழி கடை உரிமையாளருக்கு அனுப்பி பணம் பெற்று சென்று விட்டனர். பின்னர் அருண் ஏமாற்றபட்டது பின்பு தெரிய வர குடிமங்கலம் PS Cr No. 562 / 2021 UIS 468.471.420 இ.த.ச வழக்குபதிவு செய்தும் மேற்படி வழக்கின் எதிரிகளை பிடிக்க

*திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் திரு. ஷசாங் சாய் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் உடுமலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் குடிமங்கலம் ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள் தலைமையில் குற்றபிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.சமாதன பிரபு தலைமை காவலர்கள் திரு.காமராஜ் மு.நி.காவலர் திரு. கலைச்செல்வன் ஆகியோர்களால் 10க்கு மேற்பட்ட கண்காணிப்பு காணோளிகளை ஆய்வுசெய்தும் சம்பவ இடத்தினை திறம்பட விசாரித்தும் எதிரி. 1. சாமுவேல் 2.கெளதம் கண்டுபிடித்தும் என்பவனை பிடித்து உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி விசாரணை செய்ய குற்றத்தினை ஒப்புக்கொண்டார். எதிரி ஏமாற்றிய பணம் மற்றும் எதிரிகள் பயன் படுத்திய கார் ( TN 66 6937 ஹோண்டா சிவிக்) காரை கைப்பற்றியும் . பின்னர் மேற்கண்ட எதிரிகள் தாராபுரம் .கோவை. உடுமலை. காரமடை, போன்ற பகுதிகளிலும் போலியான குறுச்செய்தி அனுப்பி மோசடியில் இடுபட்டவர்கள் உரிய முறையில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here