ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில அமைப்பு செயலாளராக தம்பி எம். வரதராஜ் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

0
349

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ்.ஷாஜகான் அவர்களின் பரிந்துரையின் படி திருப்பூர் மாவட்டம் , இடுவாய் , பாரதி புரம், வாசுகி நகரரை சேர்ந்த Dr. தம்பி எம். வரதராஜ் இன்று முதல் 08-03-2021 ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில அமைப்பு செயலாராக நியமிக்கபட்டுள்ளார்கள்.

பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் எனவும் கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .

மேலும் மாநில அமைப்பு செயலாளராக நியமிக்க பட்டுள்ள Dr தம்பி எம்.வரதராஜ் அவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here