சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஆர். கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் விலை இல்லா மிதிவண்டி வழங்கப்பட்டது:

0
353

ஆர்.கே .நகர் மேற்கு பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்தில் வட்டம். 38 .யில் உள்ள படேல் நகர் சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆர். கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே. ஜே . எபினேசர் 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன்.எம்.சி. கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டியை வழங்கப்பட்டது இதில் தலைமை ஆசிரியர் உஷாராணி ஜி. ராஜா, ஆனந்தன், அசாருதீன், கம்ருதீன், ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here