தமிழகத்தில் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆலோசனை நடத்தி வருகிறார்
கொரோனா குறைந்த மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த வார இறுதிக்குள் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது













