அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆர் கே நகர் சென்னை -81 கல்லூரியும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்(தமிழ் நாடு) தளவாடத்துறையும் இணைந்து வேலைவாய்ப்பு ;

0
334

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆர் கே நகர் சென்னை -81
கல்லூரியும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்(தமிழ் நாடு) தளவாடத்துறையும் இணைந்து ,வேலைவாய்ப்பு சம்மந்தமான திறன்கல்வி சார் கருத்தரங்கினை(24-1-23) சிறப்பாக நடத்தியது
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திரு.முகுந்தன்,பயிற்றுநர் திருமதி.பட்ரீசியா ,தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் இரா.சங்கர்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர் ஜி. ராஜ்
ஆகியோரும் 200 மேற்பட்ட
மாணவ/மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here