குறிப்பில் .
வட சென்னை மாவட்ட துணை தலைவராக
திரு.N.எழிலரசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடசென்னை மாவட்ட துணை தலைவர் திரு.N.எழிலரசன் அவர்களுக்கு
அனைத்து மாநில, மாவட்ட , பகுதி, வட்டம் கழக, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று
மாநில தலைவர் டாக்டர் நாஞ்சில் P.ரவி அவர்களும்.
மாநில பொருளாலராக திரு.A.மரியதாஸ் அவர்களும்.
மாநில துணைத் தலைவர் திரு.J.தணிகைமலை அவர்களும்.
மாநில துணை செயலாளர்கள். திரு.K.ரமேஷ் அவர்களும், திரு.E.சேகர் அவர்களும்.
மாநில இணைச்செயலாளர் திருமதி.R.சீதா அவர்களும்
மாநில அமைப்பு செயலாளர் திரு.M.சுப்பிரமணி அவர்கள்
மாநில பொதுச்செயலாளர் PMJF, Ln,Dr.மனோகர் ஜீ அவர்கள்.
மாநில துணை பொதுச்செயலாளர். இளைய தளபதி திரு.B.சுதாகர் B.A.B.L.அவர்கள்
மாநில மகளிரணி தலைவி திருமதி:J மரிய விஜி அவர்கள்.
மாநில திருநங்கை பிரிவு தலைவி பெரியமேடு A.அன்பம்மா அவர்கள்
.
வடசென்னை மாவட்ட செயலாளர் திரு.S.முருகன் அவர்கள்.
வடசென்னை மாவட்ட தலைவர் S.பெரியசாமி அவர்கள்.
மாநில இளைஞரணி துணை செயலாளர் பைப்பர் திரு.R.சேகர் அவர்கள்.
சட்ட ஆலோசகர் திருமதி. கனிமொழி மதி B.A.B.L, அவர்கள்.
மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் திரு.M.தினேஷ் ML..,அவர்கள்.
மாநில இளைஞரணி செயலாளர் திரு.G.அமரன் அவர்கள்.
மாநில இளைஞரணி தலைவர் திரு.G.K.ரமேஷ் அவர்கள்.
மாநில வர்த்தக அணி தலைவர் திரு.G.மகேஷ் குணசேகரன் B.Sc. அவர்கள்.
மாநில இளைஞரணி இணை செயலாளர்கள் திரு.V.சதீஷ்குமார்.திரு.பாபா V.K.ஜெயபால் அவர்கள்.
வடசென்னை மாவட்ட துணை செயலாளர் திரு.D.கோபிநாத் அவர்கள்.
R.K.நகர் பகுதி தலைவர் திரு.S.செல்வமணி அவர்கள்.
R.K.நகர் பகுதி செயலாளர் திரு.S.செல்வம் அவர்கள்.
ஆர்.கே.நகர் பகுதி பொருளாளர்.
திரு.M.ராஜாமணி அவர்கள்.
இராயபுரம் பகுதி செயலாளர்
திரு.R.ரூபின் ராஜேஷ் குமார் அவர்கள்.
வடசென்னை மாவட்ட பொருளாளர் திரு.A.அன்பு அவர்கள்.
மாநில மகளிரணி துணை செயலாளர் திருமதி.S.பவானி அவர்கள்.
மாநில மகளிரணி அமைப்பு செயலாளர்கள் திருமதி.J.தேன்மொழி அவர்கள். திருமதி.A.தெய்வானை அவர்கள்.
மாநில தொண்டரணி தலைவர் திரு.S.சசிகுமார் அவர்கள்.
இராயபுரம் மகளிரணி பகுதி செயலாளர் திரு.J.மலர்விழி அவர்கள்.
ஆர்.கே.நகர் பகுதி துணை செயலாளர்
திரு. G.மணி அவர்கள்.
கன்னியாகுமரி மாவட்ட தலைவர்
திருமதி.R.விண்னரசி ரிபன்சன் அவர்கள்.
கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு செயலாளர்
திரு.S.சக்திவேல் அவர்கள்.
திருவள்ளூர் மாவட்ட தலைவர். திரு.M.பரசுராமன் அவர்கள்.
திருவள்ளூர் மாவட்ட தலைவி திருமதி.P.சூரியகலா அவர்கள்
கடலூர் மாவட்ட தலைவர் திரு.C.G.வெங்கடேசன் அவர்கள்.
கடலூர் மாவட்ட செயலாளராக திரு.P.ஞானமணி அவர்கள்.
கடலூர் மாவட்ட பொருளாளர் திரு.C.மலர்வண்ணன் அவர்கள்.
கடலூர் மாவட்ட பகுதி செயலாளர் திரு.B.லஷ்மணன் அவர்கள்.
கடலூர் மாவட்ட துணை செயலாளர் திரு.E.வேலவன் அவர்கள்
மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் பிற அணி சார்பிலும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அனைத்து மீனவர்கள் சங்கம் (AFA) இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பு (FIFI)
















