சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாத தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் தற்போது சென்னை அடையாற்றில் உள்ள சபரிமலை ஐயப்பன்கோவில்;

0
301

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாத தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் தற்போது சென்னை அடையாறு அருகே எம்ஆர்சி நகரில் உள்ள சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கும், கேரள மாநிலம் அரியங்காவுக்கும் செல்வதாக கூறப்படுகிறது. இதேபோல் திருச்சி உள்ளிட்ட சில நகரங்களிலும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து விட்டு திரும்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here