திரு:B.சுதாகர் B.A.LLB அவர்கள் . கடந்த 09.7.2016 ல் மாநில இளைஞர் அணி செயலாளராக* தாங்கள் மீண்டும் 09.07.2021 நடைபெற்ற தேர்தலில் ஒருமனதாக
தாங்கள் *அகில இந்திய மீனவர் சங்கத்தின் இளைஞர்களின் எமுச்சி நாயகனாக தாங்கள் மாநில இளைஞர் அணி செயலாளராக .* இன்று 09.07.2021முதல் நியமிக்கப்பட்டுள்ளீர்கள்.
நமது சங்கத்தின் சட்டதிட்டத்தை மதித்து மீனவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தாங்கள் அயராது பாடுபடவேண்டும்.
நமது *சமுதாய தலைவர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழை* இந்தியா முழுவதும் பரப்புவதுடன் சமுதாய ஒற்றுமையை வலியுறுத்த தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் *மாநில இளைஞர் அணி செயலாளராக* பதவியை பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்களையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட *மாநில இளைஞர் அணி செயலாளர் திரு.B.சுதாகர் B.A.LLB* அவர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி,
இப்படிக்கு
*Dr.M.E.ராஜா B.SC ,M.A.BL , phd,*
*தேசிய பொதுச்செயலாளர்.*
அகில இந்திய மீனவர் சங்கம்(NUF)














