தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா:

0
52
  • சென்னை வடகிழக்கு மாவட்ட திருவொற்றியூர் கிழக்கு பகுதியில் , 16-3-2025 காலை 11மணியளவில், 13வது வார்டு உட்பட்ட கிராமத் தெருவில் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர்   தளபதி அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு” ஏழை எளிய மக்கள், மகளிர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகள் புடவை வழங்கி மற்றும் அறுசுவை உணவு பிரியாணி வழங்கப்பட்டது_தலைமை: திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர், 1வது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அவர்களின் தலைமையில்.13வது வட்ட கழக செயலாளர் கேபிள் டிவி எம்.ராஜா ஏற்ப்பாட்டில்_கழக கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு பிரியாணி வழங்கியவர்: சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர், சி.எம்.டி.ஏ. உறுப்பினர்  மாதவரம் எஸ்.சுதர்சனம் MABL MLA அவர்கள் _13வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரா.சுசிலா ராஜா.இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட அவைத்தலைவர்  குறிஞ்சி எஸ்.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.ராஜ், கிழக்கு பகுதி அவைத்தலைவர் ஆர்.சி.ஆசைதம்பி, துணை செயலாளர் எம்.வி.குமார், கே.பிரபாவதி, பொருளாளர் இரா.குமரேசன்,மாவட்ட பிரதிநிதி ஆர்.ரஜினிபாபு நன்றி உரை மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் G.நடராஜன், வட்ட துணை செயலாளர் கே.ஜானகிராமன், எஸ்.விஜயலட்சுமி, பொருளாளர் ராஜன் சுவாமிநாதன், பகுதி பிரதிநிதிகள் M.மனோகரன் T.S.பிரசாத் வட்ட முன்னாள் நிர்வாகிகள் A.தங்கமணி D.பாஸ்கர் S.அருள் V பன்னீர்செல்வம் P.சரவணகுமார் T.K.அசோகன் J.செல்வராஜ் K.V.ஸ்ரீதர் J.முரசொலி M.C.சேகர் P.கருணாமூர்த்தி ரா. மாணிக்கம். கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here