திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் வினுத் ( 26) இவர் கொத்தனார் மேஸ்திரி வேலை பார்த்து வருகிறார் சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர். எஸ். ஆர். எம். மகப்பேர் மருத்துவமனையில் நடைபெறும் கட்டிட பணியில் வேலை சில மாதங்களாக வேலை பார்த்து வந்தார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலையை விட்டு செல்வதாக மற்றொரு மேஸ்திரியிடம் கூறிவிட்டு சென்று விட்டு கிண்டியில் உள்ள தனது நண்பர் மூலமாக பகுதியிலேயே அடுக்குமாட கட்டும் பணியில் மேஸ்திரி ஆக வேலை செய்து வந்தார் இவருடன் வேலை பார்த்து வந்தவர் கிண்டி சேர்ந்த ஜான்சி (32) என்பவரை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார் ஏற்கனவே தான் வேலை செய்து வந்த ஆர். எஸ். ஆர். எம் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து ஜான்சியை வெளியே நிற்க வைத்துவிட்டு தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக மருத்துவமனை உள்ளே சென்றுள்ளார் அங்கு வட மாநிலத்தவர்கள் தங்கி இருக்கும் குடிசைக்கு சென்றுள்ளார் அப்போது அங்கு யாரும் குடிசையில் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் உபயோகப்படுத்தும் 4 நான்கு செல்போன்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார் இதனை பார்த்த வட மாநிலத்தவர்கள் வினோத் பிடித்தனர் அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி ராயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை கைது செய்து அவருடன் வந்த அந்த ஜான்சி என்ற பெண்ணையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மருத்துவமனையில் நடந்த இந்த செல்போன் திருட்டு ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது