தமிழ்நாடு தேசிய தலைவர் தளபதி ஜி காளன்  எம்எல்ஏ(Ex)அவர்களின் 87 வது பிறந்தநாள் விழா:

0
247

தமிழ்நாடு தேசிய தலைவர் தளபதி ஜி காளன்  எம்எல்ஏ(Ex)அவர்களின் 87 வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது சென்னை துறைமுகத்தில் இன்று காலை 6 மணி அளவில் படத்திற்கு மாலை அணிவித்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது 11 மணியளவில் தமிழ்நாடு ஐ என் டி யு சி தலைமை அலுவலகம் ஜி ஆர் பவனில் திரு ஜி காளன் அவர்களின் படத்திற்கு செகரட்டரி ஜெனரல் திரு எம் பன்னீர்செல்வம் அவர்களும் தமிழ்நாடு ஐ என் டி யு சி டிரஸ்ட் சேர்மன் திரு வி சி முனுசாமி மற்றும் ஐ என் டி யு சி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர் பகல் 12.30 மணியளவில் வண்ணாரப்பேட்டையில் உள்ள வரதப்பா நாயுடு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் பகல் உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஐ என் டி யு சி தலைவர் சேர்மன் திரு வி சி முனுசாமி அவர்களும் திருவள்ளூர் மாவட்ட ஐஎன்டியூசி தலைவர் திரு ஜெயபால், துறைமுக ஐ என் டி யு சி தலைவர் திரு ஜி ஜாமி வரதன் ராவ், பொதுச் செயலாளர் திரு சி ரவி, பொருளாளர் திரு ஆர் மூர்த்தி, செயலாளர் திரு எஸ் தனசேகர் சென்னை மாவட்ட வடக்கு தலைவர் திரு சே சார்லஸ்,LPF தொழிற்சங்க செயலாளர் திரு அமல் சிங், தமிழ்நாடு காங்கிரஸ் பெரம்பூர் தொகுதி தலைவர் திரு கணபதி, ஜெயம் சேவை மைய துணை தலைவர் திரு எம் குப்புசாமி,சென்னை மாவட்ட ஐ என் டி யூ சி இளைஞர் அணி தலைவர் திரு கே பி மோகன்ராஜ் மற்றும் சென்னை துறைமுக ஐ என் டி யு சி சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் திரு ஆர் செல்வம், துணைப் பொதுச் செயலாளர் திரு எ நடராஜன், திரு முத்துராமலிங்கம், திரு ரவிச்சந்திரன் திரு கண்ணன்,காங்கிரஸ் பேரியக்க மூத்த தலைவர் திரு கே குமாரசாமி,திரு ராஜாராம் மற்றும் முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் ஐ என் டி யு சி சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here