உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டி சுங்கார மடக்கு குடிமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை.

0
273

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டி சுங்கார மடக்கு குடிமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை வடுகபாளையம் முன்னாள் தலைவர் வெங்கடேசன் சுங்கார மடக்கு கிளை செயலாளர் லோகநாதன் மற்றும் சுப்பிரமணி குமார் ஆகிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

நிருபர் ஆனந்தகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here