திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட உள்ளதால் சென்னை மாநகராட்சி மண்டலம் 1 -அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு;

0
254

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில், அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் ஒவ்வொரு வருடமும், மூன்று நாட்கள் மட்டும் கவசம் இன்றி காட்சியளிப்பார், இந்த வருடம்  14ஆம் தேதி ( நாளை) மாலை 6 மணி அளவில் துவங்க  உள்ளது, அதற்கான  முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள அனைத்து துறைகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யு, திருவொற்றியூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர்  தி.மு.தனியரசு மற்றும், , சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறை, மெட்ரோ வாட்டர், காவல்துறை, தீயணைப்புத்துறை, ராம்கி என்விரோ நிறுவனம், அனைத்து துறைகள் அதிகாரிகளுடன்,  ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here