




திருவொற்றியூர் TKP. திருமண மாளிகையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.. சங்கத் தலைவர் D. முருகேசன் தலைமையில் R.C. ஆசைத்தம்பி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கேபி சங்கர் M.L.A. மற்றும் மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு.Mc .12 வது மாமன்ற உறுப்பினர் கவி கணேசன் Mc. மாவட்ட பிரதிநிதி P.S. சைலஸ் Ex Mc. சட்ட ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர் பிரிவு தலைவர் S. பொன்னிவளவன். இலக்கியச் செல்வர் P. விமல் தாஸ் மற்றும் சென்னை முழுவதும் உள்ள அனைத்து நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் விழாவில் மூத்த இசைக்கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.. சங்கம் சார்பாக விழாவுக்கு வந்த அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர்..












