சென்னை புதுவண்ணை கிராஸ் ரோடு பகுதியில் புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் இருக்கிறது இந்த ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமானோர் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் சில பக்தர்கள் எடுத்து வரும் இரு சக்கர வாகனத்தை ரோட்டில் நிற்க வைத்து போவது வழக்கம் கடந்த 19ஆம் தேதி ஐயப்பன் கோவிலில் அதிக பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலின் வாசலில் இருந்து ஒரு 50 மீட்டர்குள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து செல்பவர்கள் காலை சுமார் 10 மணி அளவில் பச்சைப்பன் டிரஸ்ட் வாசலுக்கு வெளியே பேரிகார்டு இருந்தது பச்சையப்பன் டிரஸ்டுக்குள்ளே கம்பெனி வைத்திருப்பவர் ஒரு ஊழியர் கோயிலுக்கு வந்த பக்தரை வண்டியை இங்கே விடக்கூடாது என்று சொல்லி கேவலமாக பேசினார் பக்தர் சொன்ன பதில் சார் நீங்க பேரிகாடு இவ்வளவு வெளியில போட்டு இருக்கீங்க என்ன சார் நியாயம் ஒரு ரெண்டு நிமிஷத்துல நாங்க சாமிய பாத்துட்டு வந்துருவோம் உடனே இருசக்கர வாகனத்தை எடுத்து விடுகிறேன் என்று சொன்னதற்கு அதெல்லாம் விடாதீங்க என்று மிகவும் கேவலமாக பேசுகிறார் பொதுமக்களாகிய நாங்கள் யாரிடம் புகார் கொடுப்பது சென்னையில் மாநகராட்சி ரோட்டில் பேரிக்காடை போடுபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோயிலுக்கு பக்தர்களும் சமூக ஆர்வலரும் கோரிக்கை வைக்கின்றனர்.














