தமிழ்நாடு கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மோதி விபத்து.; By admin - October 14, 2024 0 236 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp தினபூமி நாளிதழ் உரிமையாளர் திரு. மணிமாறன் (65) சாலை விபத்தில் பரிதாப மரணம். உடன் காரில் பயணித்த மணிமாறனின் மகன் ரமேஷ் படுகாயம்…. நீதி தேவதை செய்தி குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது…