தமிழ்நாடு முரசொலி மாறன் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் முரசொலி செல்வம் அவர்கள் மரணம் ; By admin - October 10, 2024 0 228 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மருமகனும், முரசொலி மாறன் அவர்களின் உடன்பிறந்த சகோதரருமான *முரசொலி செல்வம்* அவர்கள் , இன்று அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார் பெங்களூரில் இருந்து அன்னாரது உடல் இன்று பிற்பகல் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது…