
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
கழக தலைவர் தளபதிஅவர்களின்
அறிவிப்பின் படி சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் M.A.B.L.M.L.A அவர்களின்
ஆலோசனையின் படி திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் 1வது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அவர்களின்
அறிவுறுத்தலின் படி மாவட்ட பிரதிநிதி எஸ்.பாஸ்கரன் அவர்களின் முன்னிலையில் சென்னை வடகிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் T.P.பாலசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயதிநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழ் நாடு அரசின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றமைக்கு 12வது வட்டத்தில் புதுத்தெருவில் பட்டாசு வேடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
இதில் முன்னாள் வட்ட துணை செயலாளர் கே.பாரதி இளைஞர் அணியை சார்ந்த ஆர். பிரபு ஜெ.சரவணன் எம்.குருமூர்த்தி கௌரி சங்கர் .மணி மற்றும் கழக முன்னோடிகள் உடன் இருந்தனர்















