ரயில்வே தண்டவாளத்தில் 120 மீட்டருக்கு 420 கிளிப்புகளை கழட்டிய மர்ம நபர்கள் :

0
198

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ரயில்வே தண்டவாளத்தில் 120 மீட்டருக்கு 420 கிளிப்புகளை கழட்டிய மர்ம நபர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, போலீசார் விசாரணை நடத்தியது தொடர்பாக ரயில்வே ஊழியர் செந்தில்குமார் விளக்கம் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here