சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி 13வது வட்ட திமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து
பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சுசீலா ராஜா MC.கேபிள்டிவி M.ராஜா
13வது வட்ட கழக செயலாளர் பகுதி பிரதிநிதி M. மனோகரன் வட்ட துணை செயலாளர் K. ஜானகிராமன் வட்ட பொருளாளர் ராஜன் சாமிநாதன் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் G. நடராஜன் A.தங்கமணி (முவசெ)
S.அன்பழகன் (முவசெ) P.சரவணகுமார் (மு.ம.தொ.து.அ) T.K.அசோகன் J.செல்வராஜ் J.முரசொலி M.C.சேகர் மற்றும் கழக உடன்பிறப்புகள். கலந்து கொண்டனர் .















