வடசென்னை கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களின் 116 வது ஜெயந்தி விழா;

0
225

வடசென்னை , திருவொற்றியூர் தொகுதி 13 வது வட்டத்திற்கு உட்பட்ட சேஷாசல கிராமணி தெருவில் நேற்று,வடசென்னை
கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களின் 116 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
தேவர்ஐயாஅவர்களின்புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் மரியாதை செய்யப்பட்டது.பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியினை வட சென்னை கிழக்கு மாவட்ட பாஜகசெயலாளர் சிவகுமார் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரம்
ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here