திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ துவாரகமாயி சாயிபாபா மந்திர் ஆலயத்தில் 11ஆம் ஆண்டு நவராத்திரி விழா ;

0
289

திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ துவாரகமாயி சாயிபாபா மந்திர் ஆலயத்தில் 11ஆம் ஆண்டு நவராத்திரி மற்றும் பாபாவின் 105வது புண்ணிய திதி விழாவை முன்னிட்டு  பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் நமது 1வது மண்டல குழு தலைவர் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர்  திரு.தி.மு.தனியரசு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பக்தர்களுக்கு பால் குடம் எடுத்து கொடுத்து  நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here