திருமலை திருப்பதி குடை விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது;

0
463

புதுவண்ணை செரியன்நகா் பிரதான சாலையில் இன்று .18/9/2023பகல் 12-30 மணிக்கு மகா அன்னதான   விருந்துடன்   விழா நடைபெற்றது. மாண்புமிகு PK சேகா்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் அவா்கள் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். இவருடன் தா.இளையஅருணா வடசென்னை மாவட்ட செயலாளா் ஜே .ஜே எபினேசர் MLA. சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்: திருமலை திருப்பதி குடை விழாவை முன்னிட்டு வெற்றிவீரன் இரா லட்சுமணன் ஆர் கே நகர் கிழக்கு பகுதி கழகச் செயலாளர் திரு நேதாஜி யு கணேசன், நான்காவது மண்டல குழு தலைவர் திரு என் அனிபா பகுதி அவைத்தலைவர் திரு என் எம் கதிரேசன்
39 வது வட்ட பொருளாளர் மு. கஜேந்திரன் 39 ஆவது வட்டச் செயலாளர் திரு ஏகே மணி ஆன்மீகச் செம்மல் ஆகியோா் விழாவில் கலந்து கொண்டனர் .
விழாவிற்கு தேசிய நகர் திரு ஆர் மூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here